01.01.2012 அன்று புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் என்ற ஊரில் சுமார் 1000 மற்றுமத சகோதர, சகோதரிகளுக்கு “இஸ்லாம் கூறும் மனிதநேயம்” என்ற கையேடு வழங்கப்பட்டது...
அங்கிருந்த பேருந்துகளிலும் ஜமாஅத் சீருடை அனிந்த சகோதரர்கள் இந்த கையேட்டை வழ்ங்கினர்... இவை அனைத்தும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அம்மாப்பட்டினம் கிளையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.