சிறுபான்மையினர்_கல்வி_உதவித்தொகை_அறிவிப்பு
சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை திட்டங்கள் 2020-21 ஆம் கல்வியாண்டிற்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் தொடங்குகியது.
(சிறுபான்மை சமூகங்களில் முஸ்லிம்கள், பௌத்தர்கள், சமணர்கள், சீக்கியர்கள், கிறிஸ்த்துவர்கள் மற்றும் பார்ஸிகள் அடங்குவர்.)
👉🏻 'Pre-Matric' உதவித்தொகை
- 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை - வருடத்திற்க்கு ரூ .1000
- 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை - வருடத்திற்க்கு ரூ .1000 முதல் ரூ . 5000 வரை
- ஆண்டு வருமான வரம்பு- ரூ .1 லட்சம்
- முந்தைய வகுப்பில் 50% மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும்.
👉🏻 *'Post Matric' உதவித்தொகை*
- 11 மற்றும் 12 வது வகுப்பு - வருடத்திற்கு ரூ .6000
- இளங்கலை பட்டப்படிப்பு - வருடத்திற்க்கு ரூ .6000 முதல் 12000
- ஆண்டு வருமான வரம்பு - ரூ .2 லட்சம்
- முந்தைய வகுப்பில் 50% மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும்.
👉🏻 *'Merit Cum Means' உதவித்தொகை*
- தொழில்முறை மற்றும் தொழில்நுட்ப படிப்புகள் - வருடத்திற்க்கு ரூ .25000 / 30000
- ஆண்டு வருமான வரம்பு - 2.5 லட்சம்
- முந்தைய வகுப்பில் 50% மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும்.
(தேசிய உதவித்தொகை வலைத்தள பக்கம் - http://www.scholarships.gov.in)
ஆன்லைனில் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த பிறகு, விண்ணப்பத்தின் நகலை நிறுவனம் / கல்லூரியில் சமர்ப்பிக்கவும்.
*இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்.*
1.ஆதார் அட்டை
2.பாஸ்போர்ட் அளவு புகைப்பட அட்டை
3.கடந்த ஆண்டு மதிப்பெண் பட்டியல்
4.இருப்பிடச் சான்று
5.வருமான சான்றிதழ்
6.சாதி சான்றிதழின்
7.வங்கி புத்தகத்தின் நகல் IFSC எண்ணுடன்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அம்மாபட்டினம் கிளை மாணவரணியின் சார்பாக
இன்ஷா அல்லாஹ் வரும் ஞாயிற்றுக்கிழமை 12-09-2021 அன்று முதற்க்கட்டமாக சிறுபான்மையின மாணவ,மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்க்கான (இலவச)விண்ணப்பிக்கும் முகாம் நடத்தப்படுகிறது.
இடம்: தவ்ஹீத் பள்ளிவாசல் அம்மாபட்டினம்.
நாள்: 12/09/2021
அனைத்து மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டு கொள்கிறோம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அம்மாபட்டினம் கிளைகள்.
கல்வி சார்ந்தவை பற்றி அறிந்து கொள்ள "Tntj Apm Students Wing" எனும் whatsapp குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள். Join - https://chat.whatsapp.com/H7kS96Gmc51BkMDd4vLYur
தொடர்புக்கு : 9486222533, 8344786854, 7339445413.
சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை திட்டங்கள் 2020-21 ஆம் கல்வியாண்டிற்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் தொடங்குகியது.
(சிறுபான்மை சமூகங்களில் முஸ்லிம்கள், பௌத்தர்கள், சமணர்கள், சீக்கியர்கள், கிறிஸ்த்துவர்கள் மற்றும் பார்ஸிகள் அடங்குவர்.)
👉🏻 'Pre-Matric' உதவித்தொகை
1 முதல் 5 ஆம் வகுப்பு வரை - வருடத்திற்க்கு ரூ .1000
6 முதல் 10 ஆம் வகுப்பு வரை - வருடத்திற்க்கு ரூ .1000 முதல் ரூ . 5000 வரை
ஆண்டு வருமான வரம்பு- ரூ .1 லட்சம்
முந்தைய வகுப்பில் 50% மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும்.
👉🏻 *'Post Matric' உதவித்தொகை*
11 மற்றும் 12 வது வகுப்பு - வருடத்திற்கு ரூ .6000
இளங்கலை பட்டப்படிப்பு - வருடத்திற்க்கு ரூ .6000 முதல் 12000
ஆண்டு வருமான வரம்பு - ரூ .2 லட்சம்
முந்தைய வகுப்பில் 50% மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும்.
👉🏻 *'Merit Cum Means' உதவித்தொகை*
தொழில்முறை மற்றும் தொழில்நுட்ப படிப்புகள் - வருடத்திற்க்கு ரூ .25000 / 30000
ஆண்டு வருமான வரம்பு - 2.5 லட்சம்
முந்தைய வகுப்பில் 50% மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும்.
(தேசிய உதவித்தொகை வலைத்தள பக்கம் - http://www.scholarships.gov.in)
ஆன்லைனில் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த பிறகு, விண்ணப்பத்தின் நகலை நிறுவனம் / கல்லூரியில் சமர்ப்பிக்கவும்.
*இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்.*
1.ஆதார் அட்டை
2.பாஸ்போர்ட் அளவு புகைப்பட அட்டை
3.கடந்த ஆண்டு மதிப்பெண் பட்டியல்
4.இருப்பிடச் சான்று
5.வருமான சான்றிதழ்
6.சாதி சான்றிதழின்
7.வங்கி புத்தகத்தின் நகல் IFSC எண்ணுடன்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அம்மாபட்டினம் கிளை மாணவரணியின் சார்பாக
இன்ஷா அல்லாஹ் வரும் ஞாயிற்றுக்கிழமை 12-09-2021 அன்று முதற்க்கட்டமாக சிறுபான்மையின மாணவ,மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்க்கான (இலவச)விண்ணப்பிக்கும் முகாம் நடத்தப்படுகிறது.
இடம்: தவ்ஹீத் பள்ளிவாசல் அம்மாபட்டினம்.
நாள்: 12/09/2021
அனைத்து மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டு கொள்கிறோம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அம்மாபட்டினம் கிளைகள்.
கல்வி சார்ந்தவை பற்றி அறிந்து கொள்ள "Tntj Apm Students Wing" எனும் whatsapp குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.
தொடர்புக்கு : 9486222533, 8344786854, 7339445413.
தர்பியா
கடந்த 16-01-2021 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அம்மாபட்டினம் கிளையின் சார்பாக தர்பியா நிகழ்ச்சி நடை பெற்றது .
இந்நிகழ்ச்சியை வீடியோ மூலம் காண 👇👇👇CLICK செய்யவும்.
இந்நிகழ்ச்சியில் நடை பெற்ற நிகழ்ச்சி நிரல்
இந்நிகழ்ச்சியின் போது எடுக்க பட்ட கட்சிகள்
இந்நிகழ்ச்சியை காண 👇👇👇CLICK செய்யவும்.
மாணவர்களுக்கான பேச்சுப் பயிற்சி
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ அம்மாபட்டினம் கிளையின் சார்பாக மதரசா மாணவர்களுக்கான பேச்சுப் பயிற்சி இன்று (19.11.2020)நடைபெற்றது அதில் பேசிய மாணவர்களில் சிறப்பாக பேசிய நியாஃப் என்ற மாணவருக்கு இஸ்லாம் மனிதநேய மார்க்கம் என்ற புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.
மர்க்கஸ் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் கிளை - 1 சார்பாக 19.11.2020 இன்று மாலை மக்ரிப் தொழுகைக்கு பிறகு மர்க்கஸ் பயான் நடைபெற்றது இதில் சகோதரர் சலீம் அவர்கள் "மழைக்காலங்களில் நாம் செய்ய வேண்டிய பிரார்த்தனை " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினர்.
பெண்கள் மதரசா
பெண்கள் மதரசா நமது கிளையின் சார்பாக 19/11/2020
மீண்டும் துவங்கப்பட்டுள்ளது உங்கள் பெண் குழந்தைகளை மதரஸா விற்கு அனுப்பி பயனடையுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம் . பெண்கள் மதரசா நடைபெறும் இடம்
ரஷீத் அலி காக்கா வீடு வடக்குத்தெரு
மர்க்கஸ் பயான்
கடந்த27.10.2020 அன்று மாலை 6 :20 மணியளவில்
"நரகத்திற்கு அழைத்துச் செல்லும் மௌலிது பாடல்கள்"என்றதலைபில் சகோ.அப்துல் பாரி Misc அவர்கள் மஸ்ஜிதுர் ரஹ்மான் தவ்ஹீத் பள்ளியில் உரை நிகழ்த்தினார்கள்.
பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அம்மாபட்டினம் கிளை 1, சார்பாக மார்க்க விளக்கக பெண்கள் பயான் டந்த 24/10/202(சனிக்கிழமை)
ஆதிபட்டினம் – சேக் தாவூத் அவர்களது வீட்டில் "ஈமானின் உறுதி"என்ற தலைப்பில் ஆலிமா அவர்கள் உரையாற்றினார்கள்.
கடந்த 29.01.2012 அன்று அம்மாபட்டினம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மர்கசில் பெண்கள் பயான் நடைபெற்றது.
கடந்த 22.01.2012 அன்று இரத்த தானம் பற்றிய விழிப்புணர்வு பேனர்கள் வைக்கபட்டது.
கடந்த 22.01.2012 அன்று அம்மாபட்டினம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மர்கசில் பெண்கள் பயான் நடைபெற்றது.
கடந்த 21.01.2012 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அம்மாபட்டினம் கிளையின் தெற்குதெரு நூலகத்தில் மார்க்க விளக்க சொற்பொழிவு சகோதரர் .மக்தூம் அவர்களால் நிகழ்த்தபட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், அம்மாப்பட்டினம் கிளையில் குர்ஆன் வகுப்புகள் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் ஏற்பாடு செய்திருக்கின்றனர். கடந்த மாதம் 22.12.2011 மற்றும் 29.12.2011 ஆகிய இரண்டு நாட்களிலும் சகோதரர் மக்தூம் தவ்ஹீதீ அவர்கள் தலைமையில் வகுப்புகள் நடைபெற்றன. அல்ஹம்துலில்லாஹ்....
புதுக்கோட்டை மாவட்டம், அம்மாப்பட்டினம் கிளையில் குர்ஆன் வகுப்புகள் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் ஏற்பாடு செய்திருக்கின்றனர்.கடந்த மாதம் 22.12.2011 மற்றும் 29.12.2011 ஆகிய இரண்டு நாட்களிலும் சகோதரர் மக்தூம் தவ்ஹீதீ அவர்கள் தலைமையில் வகுப்புகள் நடைபெற்றன. அல்ஹம்துலில்லாஹ்....
அம்மபட்டினத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 2 வது நூலகம் கடந்த நவம்பர் மாதம் 24 ஆம் தேதி தெற்கு தெருவில் திறக்கப்பட்டது .
புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மார்கஸ் கடந்த ஜூலை மாதம் 8ஆம் தேதி ஜும்மா தொழுகையுடன் துவக்கப்பட்டது. சகோ. அஷ்ராப்தீன் பிர்தவ்ஷீ ஜும்மா உரையாற்றினார். பெண்கள் உட்பட 200௦௦ க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.