-----------------------------------------------------

*போஸ்டர் ஒட்டப்பட்டது*

நாள் : 2/10/2021

நடுநிலை சமுதாயம் வார இதழ் போஸ்டர் 15 ஒட்டப்பட்டது

👇👇👇👇👇👇👇



 -----------------------------------------------------

*நோட்டிஸ் விநியோகம்!*

நாள் : 03/10/2021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுக்கோட்டை மாவட்டம் அம்மா பட்டினம் கிளை 1 சார்பாக நடைபெற இருக்கின்ற

 *🔥தர்பியா & பரிசளிப்பு நிகழ்ச்சி* 

*🔥மார்க்க அறிவுத்திறன் போட்டி*

 இதற்கான நோட்டிஸ் விநியோகம் இன்று காலை 9:30 முதல் நடைபெற்றது இதில் முதல் கட்டமாக 900 நோட்டிஸ் நம் ஊர் முழுவதும் வினியோகம் செய்யப்பட்டது

*அல்ஹம்துலில்லாஹ்*


👇👇👇👇👇👇👇👇



 -----------------------------------------------------

*மெஹாபோன் பிரச்சாரம்*

*நாள் 08/09/2021*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுக்கோட்டை மாவட்டம்

 அம்மா பட்டினம் கிளை 1 சார்பாக மெஹாபோன் பிரச்சாரம் 2 இடத்தில் நடைபெற்றது
 
இதில் சகோதரர் ஈஸா அவர்கள்  

*சகோதரத்துவம்*

 என்ற தலைப்பில் 2 இடத்தில் உரை நிகழ்த்தினார்கள்.




  -----------------------------------------------------   

எல்லா புகழும் இறைவனுக்கே!

கடந்த இருபது நாட்களாக தொடர்ந்து ஊரடங்கு காலத்தில் "பசித்தோர்க்கு உணவளிக்கும் திட்டம்" என்ற பெயரில் உணவு தேவையுடையோருக்கு , தேடிச் சென்று உணவு வினியோகம் நமது கிளையின் சார்பில் செய்தோம்.இதில் பாதசாரிகள், காவல் பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள், கொரோனா சிறப்பு மைய பணியாளர்கள், சர்ச், கோவில், தர்கா, மார்க்கெட் போன்றவற்றில் தங்கியிருந்தவர்கள், முசாபர்கள் போன்ற அனைத்து தரப்பினர்க்கும் உணவு வழங்கினோம்.
 
முதல் நாளில் 60 நபர்களுக்கு என தொடங்கி அடுத்தடுத்த நாட்களில் 80, 100, 130, 150,180 என தேவை அதிகரித்து இறுதி நாட்களில் 200க்கு நெருக்கமாக உணவு வழங்கினோம்.

20நாட்கள்
2,629 உணவுகள் விநியோகம்
 
குஸ்கா , புளிசாதம், தயிர் சாதம், லெமன் சாதம், நெய் சோறு, சிக்கன் பிரியாணி என்று உணவு தினம் ஒரு வகை வழங்கப்பட்டது.

எந்த வித பிரதிபலனையும் எதிர் பாக்காமல், தனது உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் உணவு சமைத்து வழங்கிய ஆரோக்யா கேட்டரிங் சகோதரர் ஆசிக் அவர்களுக்கும் , அவருக்கு உறுதுணையாக இருந்து உதவிய சகோதரர்களுக்கும், பேரிடர் காலத்தைப் பொருட்படுத்தாமல் உணவு பார்சல் செய்வதிலும், உணவு வினியோகம் செய்வதிலும் உதவிய சகோதரர்களுக்கும், வாகன உதவி செய்த சகோதரர்களுக்கும், இன்ன பிற உதவி செய்த அனைவருக்கும் இறைவன் அருள் செய்ய வேண்டும் என பிரார்த்தனையுடன் நன்றி சொல்லிக் கொள்கிறோம்.
 
உணவு வழங்கும் திட்டத்திற்கு பணமாகவும், பொருளாகவும். உடல் உழைப்பின் மூலமும், ஆலோசனை வழங்கியும் உதவிய அனைவருக்கும் இறைவன் அருள் புரியட்டும் என பிரார்த்தனையுடன் நன்றி சொல்லிக் கொள்கிறோம்.
 






இப்படிக்கு
நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் (TNTJ),
அம்மாபட்டிணம் கிளை
புதுக்கோட்டை மாவட்டம்

 இப்பணியில் பங்கெடுத்த அனைவருக்கும் இறைவன் அருள் புரியட்டும். இறைவா இப்பணியை எங்களிடமிருந்து
 ஏற்றுக் கொள்வாயாக.وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَىٰ حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا

8. அவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைப்பட்டவருக்கும் உணவளிப்பார்கள்.

திருக்குர்ஆன் 76:8إِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللَّهِ لَا نُرِيدُ مِنكُمْ جَزَاءً وَلَا شُكُورًا

9. ''அல்லாஹ்வின் முகத்துக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம். உங்களிடமிருந்து பிரதிபலனையோ, நன்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை'' (எனக் கூறுவார்கள்.)

திருக்குர்ஆன் 76:9

#TNTJ_SocialActivities

 
  -----------------------------------------------------   






  -----------------------------------------------------   
*மெஹாபோன் பிரச்சாரம்*
நாள் 16/8/21

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுக்கோட்டை மாவட்டம்

 அம்மா பட்டினம் கிளை 1 சார்பாக மெஹாபோன் பிரச்சாரம் 2 இடத்தில் நடைபெற்றது
 இதில் சகோதரர் ஈஸா அவர்கள்  

*"அண்டை வீட்டாருடன் உறவைப் பேணுவோம்.!"*

என்ற தலைப்பில் 2 இடத்தில் உரை நிகழ்த்தினார்கள்.

  -----------------------------------------------------   
*மெஹாபோன் பிரச்சாரம்*
நாள் 16/8/21

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுக்கோட்டை மாவட்டம்

 அம்மா பட்டினம் கிளை 1 சார்பாக மெஹாபோன் பிரச்சாரம் 2 இடத்தில் நடைபெற்றது
 இதில் சகோதரர் ஈஸா அவர்கள்  

*"அண்டை வீட்டாருடன் உறவைப் பேணுவோம்.!"*

என்ற தலைப்பில் 2 இடத்தில் உரை நிகழ்த்தினார்கள்.

  -----------------------------------------------------   
*மெஹாபோன் பிரச்சாரம்*

நாள் 11/8/21

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுக்கோட்டை மாவட்டம்

 அம்மா பட்டினம் கிளை 1 சார்பாக மெஹாபோன் பிரச்சாரம் 2 இடத்தில் நடைபெற்றது

 இதில் சகோதரர் ஈஸா அவர்கள்  

*பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் பொறுப்பாளி!*

என்ற தலைப்பில் 2 இடத்தில் உரை நிகழ்த்தினார்கள்.

  -----------------------------------------------------   
*உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி*

நாள் 17/8/21

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுக்கோட்டை மாவட்டம்

 அம்மா பட்டினம் கிளை 1 பள்ளிவாசலில் உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது

இதில் சகோதரர் ஈஸா அவர்கள்  

*முஹர்ரம் மாதமும்! ஆஷூரா நோன்பும்!*

என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
  -----------------------------------------------------      

*தனிநபர் தாவா*

நாள் : 20/08/2021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுக்கோட்டை மாவட்டம் அம்மா பட்டினம் கிளை 1 சார்பாக இன்று வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகைக்கு பிறகு தனிநபர் தாவா நடைப்பெற்றது 

*அல்ஹம்துலில்லாஹ்*
     -----------------------------------------------------   
                                                       *மெஹாபோன் பிரச்சாரம்*

*நாள் 24/8/21*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுக்கோட்டை மாவட்டம்

 அம்மா பட்டினம் கிளை 1 சார்பாக மெஹாபோன் பிரச்சாரம் 2 இடத்தில் நடைபெற்றது
 
  இதில் சகோதரர் ஈஸா அவர்கள்  

*அற்ப உலகத்தின் இன்பமும் முஸ்லிம்களின் நிலையும்*

 என்ற தலைப்பில் 2 இடத்தில் உரை நிகழ்த்தினார்கள்.  


                                 
                 ----------------------------------------------                
*அஸ்ஸலாமு அலைக்கும்*

*கரும்பலகை தாவா(07/09/2021)*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அம்மாபட்டினம் கிளை -1*


👇👇👇👇👇👇👇👇


                                                                                               -----------------------------------------------------                       


*மெஹாபோன் பிரச்சாரம்*

*நாள் 07/09/2021*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுக்கோட்டை மாவட்டம்

 அம்மா பட்டினம் கிளை 1 சார்பாக மெஹாபோன் பிரச்சாரம் 2 இடத்தில் நடைபெற்றது
 
இதில் சகோதரர் ஈஸா அவர்கள்  

*மார்க்கம் தடுக்கும் தீய நட்புகள்!*

 என்ற தலைப்பில் 2 இடத்தில் உரை நிகழ்த்தினார்கள்.


👇👇👇👇👇👇👇


  -----------------------------------------------------   
*மெஹாபோன் பிரச்சாரம்*

*நாள் 06/09/2021*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுக்கோட்டை மாவட்டம்

 அம்மா பட்டினம் கிளை 1 சார்பாக மெஹாபோன் பிரச்சாரம் 2 இடத்தில் நடைபெற்றது
 
  இதில் சகோதரர் ஈஸா அவர்கள்  

*நல்ல உறவும் மறுமையின் நிலையும்!*

 என்ற தலைப்பில் 2 இடத்தில் உரை நிகழ்த்தினார்கள்.

👇👇👇👇👇👇👇
  -----------------------------------------------------   

மெகாபோன் பிரச்சாரம்


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுக்கோட்டை மாவட்டம் அம்மா பட்டினம் கிளை-1 சார்பாக 20.11. 2020 இன்று  மெகாபோன் பிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோதரர் சலீம் "மறுமைக்காக வாழ்வோம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.




                                                                                                                                 



கடந்த 11, 12-02-2012 ஆகிய தேதிகளில் புதுக்கோட்டை மாவட்டம், கடற்கரையோர கிளைகளான “ அம்மாப்பட்டினம், வடக்கு அம்மாப்பட்டினம், கோட்டைப்பட்டினம், கிருஷ்ணாஜிப்பட்டினம்,ஜெகதாப்பட்டினம், மீமிசல், கோபாலப்பட்டினம், பொய்யாதநல்லூர் ஆகிய பகுதிகளில் பிப் 14 போராட்ட வாகனம் பிரச்சாரம் மற்றும் இரு சக்கர வாகன பேரணியும் நடைபெற்றது. சகோ. மஹ்தூம் மற்றும் முஜாஹித் அவர்களும் பிப்ரவரி 14 போராட்டம் குறித்து விளக்கி பிரச்சாராம் செய்தனர்.


                                                                                                                                       


கடந்த 31.01.2012 அன்று புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் TNTJ கிளையின் சார்பில் மணமேல்குடி கடை வீதியில் இஸ்லாம் கூறும்  மனிதநேயம்  என்ற தலைப்பில் 800 கையேடுகள்  மாற்றுமத சகோதரர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. 


                                                                                                                                        





கடந்த 18.01.2012 அன்று பத்தகாட்டை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கு அவசர சிகிச்சைக்காக A2B+ve இரத்த தானம் செய்யப்பட்டது.


                                                                                                                                         



கடந்த 17.01.2012 அன்று அம்மபட்டினத்தில் "எதிர்ப்பில் வளர்ந்த ஏகத்துவம்" மற்றும் "வரதட்சனை ஒரு வன் கொடுமை" என்ற தலைப்பில் 500 DVDகள் இலவசமாக வழங்கப்பட்டது.

                                                                                                                                           


கடந்த 16.01.2012 அன்று அம்மாபட்டினம் TNTJ கிளையின் சார்பாக ''வரதட்சனை என்ற காட்டுமிராண்டியர்களின் கலாச்சாரத்தை அழித்தொழிப்போம்'' என்ற தலைப்பில் 2000 நோட்டீஸ்  வீடு வீடாக சென்று விநியோகிக்கப்பட்டது. 
                                                                                                                                            

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அம்மாபட்டிணம் கிளையில் கடந்த 10.01.2012 அன்று "தாயத்து ஈமானுக்கு ஆபத்து" என்ற தலைப்பில் துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.
                                                                                                                                            



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அம்மாபட்டிணம் கிளையில் கடந்த 08.01.2012 அன்று கந்தூரி விழாவை எதிர்த்து "நிரந்தர நரகத்திற்கு அழைத்து செல்லும் கந்தூரி விழா" என்ற தலைப்பில் துண்டு பிரசுரம் மற்றும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.

                                                                                                                                            







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அம்மாபட்டிணம் கிளையின் சார்பாக  கடந்த 08.01.2012 அன்று விச்சூர் சர்ச் முன்பு "பைபிலில் நபிகள் நாயகம்" என்ற புத்தகம் 20ம் "இஸ்லாம் கூறும் மனித நேயம்" என்ற துண்டு பிரசுரம் 200ம் விநியோகம் செய்து  தஃவா செய்யப்பட்டது.
                                                                                                                                   




01.01.2012 அன்று புதுகோட்டை மாவட்டம் செய்யானம் என்ற கிராமத்தில்  வீடு வீடாக சென்று கிறிஸ்தவ சகோதரர்களுக்கு  "பைபிளில் நபிகள் நாயகம்"  என்ற புத்தகம் 75ம் "இஸ்லாம் கூறும் மனிதநேயம்" 200 பிரதியும்  வழங்க பட்டது.

                                                                                                                                           



01.01.2012 அன்று புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் என்ற ஊரில் சுமார் 1000 மற்றுமத சகோதர, சகோதரிகளுக்கு “இஸ்லாம் கூறும் மனிதநேயம்” என்ற கையேடு வழங்கப்பட்டது... அங்கிருந்த பேருந்துகளிலும் ஜமாஅத் சீருடை அனிந்த சகோதரர்கள் இந்த கையேட்டை வழ்ங்கினர்... இவை அனைத்தும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அம்மாப்பட்டினம் கிளையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.


                                                                                                                                           

01.01.2012 அன்று புதுக்கோட்டை மாவட்டம், பாதிரிகுடி கிராமதில் கிறிதவ ஆலதியத்திற்க்கு சென்று அங்குள்ள பங்குத்தந்தை அருளாநத் அவர்களுக்கும், கன்னியாஸ்திரிக்கும் “பைபிளில் நபிகள் நாயகம்” என்ற புத்தகமும், “இஸ்லாம் கூறும் மனிதநேயம்” என்ற கையேடும் வழங்கப்பட்டது... அதனை தொடர்ந்து அங்கு கூடி இருந்த 100 நபர்களுக்கு “பைபிளில் நபிகள் நாயகம்” என்ற புத்தகமும், “இஸ்லாம் கூறும் மனிதநேயம்” என்ற கையேடும் வழங்கப்பட்டது... இதை அம்மாப்பட்டினம் கிளை செயளாலர் அப்துல் குத்தூஸ் அவர்களும், மாவட்ட வர்தக அணிச்செயளாலர் அவர்களும் வழங்கினர்....


                                                                                                                                          



அம்மாப்பட்டினம் கிளையில் ஆயுர்வேத மருத்துவர் சிவகுமார் என்பவருக்கு கடந்த 29.12.2011 அன்று திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது. 
  
                                                                                                                                        



புதுக்கோட்டை மாவட்டம் அம்மாப்பட்டினம் கிளையில் குனசேகரன் என்பவருக்கு கடந்த 29.12.2011 திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் நூல்கள் வழங்கப்பட்டது.
                                                                                                                                          



அம்மாப்பட்டினம் கிளையில் சென்ட்ரல் பேங்க் மேனேஜருக்கும் துணை மேனேஜருக்கும்  கடந்த 29.12.2011 அன்று  திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது. 
                                                                                                                                        





அம்மாப்பட்டினம் கிளையில் கடந்த 21.12.2011 அன்று மணமேல்குடி  வட்டாட்சியர் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.