மெகாபோன் பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுக்கோட்டை மாவட்டம் அம்மா பட்டினம் கிளை 1 சார்பாக 10 .11. 2020 அன்று மெகாபோன் பிரச்சாரம் இரண்டு இடங்களில் செய்யப்பட்டது இதில் சகோதரர் சலீம் சீரழியும் இளைஞர்களும் சிந்திக்க மறந்த பெற்றோரும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்