சிறுபான்மையினர்_கல்வி_உதவித்தொகை_அறிவிப்பு

சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை திட்டங்கள் 2021-22 ஆம் கல்வியாண்டிற்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் தொடங்குகியது.
 (சிறுபான்மை சமூகங்களில் முஸ்லிம்கள், பௌத்தர்கள், சமணர்கள், சீக்கியர்கள், கிறிஸ்த்துவர்கள் மற்றும் பார்ஸிகள் அடங்குவர்.)


👉🏻 'Pre-Matric' உதவித்தொகை

  • 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை - வருடத்திற்க்கு ரூ .1000 

  • 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை - வருடத்திற்க்கு ரூ .1000 முதல் ரூ . 5000 வரை

  • ஆண்டு வருமான வரம்பு- ரூ .1 லட்சம்

  • முந்தைய வகுப்பில் 50% மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும்.


 👉🏻 *'Post Matric' உதவித்தொகை*

  • 11 மற்றும் 12 வது வகுப்பு - வருடத்திற்கு ரூ .6000 

  • இளங்கலை பட்டப்படிப்பு - வருடத்திற்க்கு ரூ .6000 முதல் 12000 

  • ஆண்டு வருமான வரம்பு - ரூ .2 லட்சம்

  • முந்தைய வகுப்பில் 50% மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும்.

  👉🏻 *'Merit Cum Means' உதவித்தொகை*
 
  • தொழில்முறை மற்றும் தொழில்நுட்ப படிப்புகள் - வருடத்திற்க்கு ரூ .25000 / 30000 

  • ஆண்டு வருமான வரம்பு - 2.5 லட்சம்

  • முந்தைய வகுப்பில் 50% மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும்.



 
 (தேசிய உதவித்தொகை வலைத்தள பக்கம் - http://www.scholarships.gov.in)

ஆன்லைனில் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த பிறகு, விண்ணப்பத்தின் நகலை நிறுவனம் / கல்லூரியில் சமர்ப்பிக்கவும்.


  
*இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்.*
 
1.ஆதார் அட்டை
 
2.பாஸ்போர்ட் அளவு புகைப்பட அட்டை 
 
3.கடந்த ஆண்டு மதிப்பெண் பட்டியல்
 
4.இருப்பிடச் சான்று
 
5.வருமான சான்றிதழ்
 
6.சாதி சான்றிதழின் 
 
7.வங்கி புத்தகத்தின் நகல் IFSC எண்ணுடன்.





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அம்மாபட்டினம் கிளை மாணவரணியின் சார்பாக 
இன்ஷா அல்லாஹ் வரும் ஞாயிற்றுக்கிழமை 12-09-2021 அன்று முதற்க்கட்டமாக சிறுபான்மையின மாணவ,மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்க்கான (இலவச)விண்ணப்பிக்கும் முகாம் நடத்தப்படுகிறது.

இடம்: தவ்ஹீத் பள்ளிவாசல் அம்மாபட்டினம்.

நாள்: 12/09/2021

அனைத்து மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டு கொள்கிறோம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அம்மாபட்டினம் கிளைகள்.


கல்வி சார்ந்தவை பற்றி அறிந்து கொள்ள "Tntj Apm Students Wing" எனும் whatsapp குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள். Join - https://chat.whatsapp.com/H7kS96Gmc51BkMDd4vLYur


தொடர்புக்கு : 9486222533, 8344786854, 7339445413.