ஏக இறைவனின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும்

அல்ஹம்துலில்லாஹ்✨



TNTJ அம்மாபட்டினம் கிளை -1 சார்பாக கோடைகால பயிற்சி வகுப்பு (2023)நடத்தப்பட்டு, மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி|19/05/2023 அன்று TNTJ அம்மாபட்டினம் கிளை -1 மார்கஸ் வளாகத்தில் நடைபெற்றது. இதில் மாணவ,மாணவிகள் உரையாற்றினார். பின்னர் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
___________________________
மாணவ,மாணவிகளின் உரையாற்றிய வீடியோ இன்ஷா அல்லாஹ் TNTJAPM (https://youtube.com/@tntjapm) யூடியூப் செனலில் விரைவில் பதிவேற்றப்படும்.
___________________________
📷📷📷📷📷📷📷📷📷
__________________________