மெகாபோன் பிரச்சாரம்


கடந்த 2.11.2020 அன்று  மாலை 04.00யளவில் "இளைஞர்களே வழி நடத்தும் இஸ்லாம்"  என்ற தலைப்பில் அம்மபட்டினம் வடக்கு தெருவில்  மெகாபோன் பிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோ.சலீம் Misc அவர்கள் உரையாற்றினார்கள்.