01.01.2012 அன்று புதுக்கோட்டை மாவட்டம், பாதிரிகுடி கிராமதில் கிறிதவ ஆலதியத்திற்க்கு சென்று அங்குள்ள பங்குத்தந்தை அருளாநத் அவர்களுக்கும், கன்னியாஸ்திரிக்கும் “பைபிளில் நபிகள் நாயகம்” என்ற புத்தகமும்,
“இஸ்லாம் கூறும் மனிதநேயம்” என்ற கையேடும் வழங்கப்பட்டது... அதனை தொடர்ந்து அங்கு கூடி இருந்த 100 நபர்களுக்கு “பைபிளில் நபிகள் நாயகம்” என்ற புத்தகமும், “இஸ்லாம் கூறும் மனிதநேயம்” என்ற கையேடும் வழங்கப்பட்டது... இதை அம்மாப்பட்டினம் கிளை செயளாலர் அப்துல் குத்தூஸ் அவர்களும், மாவட்ட வர்தக அணிச்செயளாலர் அவர்களும் வழங்கினர்....