இளைஞர்களுக்கான பேச்சாளர் பயிற்சி 
அம்மாபட்டினம் கிளையின் சார்பாக வெள்ளிக்கிழமை  காலை ஃபஜர் தொழுகைக்கு பிறகு இளைஞர்களுக்கான பேச்சாளர் பயிற்சி நடத்தப்படுகிது  முதல்கட்டமாக இன்று 22.11.2020 சில சகோதரர்கள் உரை  நிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்