கடந்த (28/10/2020 ) இறைவனின் நாட்டத்தால் இனியதோர் ஆரம்பமானது மத்தப் மதரஸா நேரம் காலை 7.00 மணி முதல் 8.30 மணி வரை நடைபெறுகின்றது.
இஸ்லாத்தை அதன் துய வழியில் அறிந்து நல்ல பிள்ளைகளாக வாழ
உங்களது பிள்ளைகளையும் மதரஷாவிற்கு அனுப்பி வைக்குமாறு அன்போடு அலைக்கிரறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.