புரேவி புயல் முன்னெச்சரிக்கை 

அம்மா பட்டினத்தில் (02/12/2020 முதல்) கடுமையான மழை பெய்து கொண்டிருப்பதால் பாதிப்பு ஏற்படும் மக்களுக்கு இறைவனின் திருப்தியை நாடி தேவையான உதவிகளை செய்ய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அம்மாபட்டினம் கிளை தயாராக உள்ளது.

உதவி தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் 👇👇👇