புதுக்கோட்டை மாவட்டம், அம்மாப்பட்டினம் கிளையில் குர்ஆன் வகுப்புகள் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் ஏற்பாடு செய்திருக்கின்றனர். கடந்த மாதம் 22.12.2011 மற்றும் 29.12.2011 ஆகிய இரண்டு நாட்களிலும் சகோதரர் மக்தூம் தவ்ஹீதீ அவர்கள் தலைமையில் வகுப்புகள் நடைபெற்றன. அல்ஹம்துலில்லாஹ்....